விளையாட்டு
ஜூனியர் ஆசிய கோப்பை: ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக முகமது அமான் 122 ரன்கள் எடுத்தார்.
2 Dec 2024 10:59 PM ISTஐ.எஸ்.எல். கால்பந்து: முகமதின் எஸ்.சி. அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் வெற்றி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. - முகமதின் எஸ்.சி. அணிகள் மோதின.
2 Dec 2024 9:47 PM ISTஅந்த இந்திய வீரருக்கு எதிராக விளையாடினேன் என்று கூறுவது பெருமையாக இருக்கும் - ஹெட் புகழாரம்
பும்ரா வரலாற்றின் மகத்தான பவுலர்களில் ஒருவராக வருவார் என்று டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.
2 Dec 2024 3:56 PM ISTஜூனியர் ஆசிய கோப்பை: ஜப்பான் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக முகமது அமான் 122 ரன்கள் குவித்தார்.
2 Dec 2024 3:12 PM ISTஅடிலெய்டு டெஸ்ட்: இந்தியாவை வீழ்த்த பெரிதாக எதுவும் செய்ய வேண்டியதில்லை - டிராவிஸ் ஹெட்
இந்தியா - ஆஸ்திரேலியா 2-வது டெஸ்ட்போட்டி அடிலெய்டில் நடைபெற உள்ளது.
2 Dec 2024 2:37 PM ISTஅஸ்வின் - ஜடேஜா கூட்டணிக்கு மாற்று ஜோடி இல்லை - இந்திய முன்னாள் வீரர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் - ஜடேஜா இடம்பெறவில்லை.
2 Dec 2024 1:18 PM ISTஅவர்கள்தான் பும்ராவை எதிர்கொள்ள சரியானவர்கள் - இங்கிலாந்து அணிக்கு மைக்கேல் வாகன் அட்வைஸ்
இந்திய அணி 2025-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
2 Dec 2024 12:56 PM ISTகுல்தீப், பிஷ்னோய் இல்லை.. அஸ்வினுக்கு சரியான மாற்று வீரர் அவர்தான் - ஹர்பஜன் சிங் கணிப்பு
இந்திய முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கெரியரின் இறுதி கட்டத்தில் உள்ளார்.
2 Dec 2024 12:23 PM ISTஐ.பி.எல்.: மும்பை இந்தியன்ஸ் கண்டிப்பாக அவரை தவறவிடும் - கேப்டன் ஹர்திக் வருத்தம்
2025 ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் சமீபத்தில் முடிவடைந்தது.
2 Dec 2024 11:26 AM ISTஜூனியர் ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஜப்பான் பந்துவீச்சு தேர்வு
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வி கண்டது.
2 Dec 2024 10:36 AM ISTஐ.பி.எல்.: சென்னை அணி என்னை வாங்க முடியாமல் போனதற்கு காரணம் இதுதான் - தீபக் சஹார்
சென்னை அணியால் தான் வாங்கப்படாமல் போனதற்கு என்ன காரணம்? என்பது குறித்து தீபக் சஹார் பேசியுள்ளார்.
2 Dec 2024 9:38 AM ISTடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் உலக சாதனை படைத்த இங்கிலாந்து
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
2 Dec 2024 9:10 AM IST