சினிமா
இந்த ஆண்டு வில்லனாக கலக்கிய ஹீரோக்கள்
ரசிகர்களின் சினிமா ரசனை மாறி வருகிறது. அதுபோல் நடிகர்களும் கதாநாயகனாக மட்டுமே நடிப்பது என்று இல்லாமல், வில்லன் வேடங்களையும் ஏற்கும் மனநிலைக்கு மாறி வருகிறார்கள். இந்த ஆண்டு பல படங்களில் வில்லன்களாக நடித்தும் அவர்கள் வரவேற்பை பெற்றுள்ளனர்.
30 Dec 2022 6:59 PM ISTசெல்வராகவனின் சர்ச்சை பதிவுகள்
செல்வராகவன் வலைத்தளத்தில் சர்ச்சை பதிவுகள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
30 Dec 2022 6:44 PM ISTராஷ்மிகாவுக்கு மீண்டும் எதிர்ப்பு
தென்னிந்திய படங்களை அவமதிக்கும் வகையில், இந்தி பாடல்களை உயர்வாக பேசுவதாக ராஷ்மிகாவை கண்டித்து வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
30 Dec 2022 6:39 PM ISTசிவகார்த்திகேயனின் புதிய படம்
பிரபல தெலுங்கு இயக்குனர் ஹரி ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் பரவி உள்ளது.
30 Dec 2022 6:32 PM IST`பீட்சா' நடிகர் உற்சாகம்
விஜய்சேதுபதி இந்தியில் அதிக வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம்.
30 Dec 2022 6:26 PM ISTவிஜய் குணாதிசயம்
விஜய் குணாதிசயங்களை அவருடன் `வாரிசு’ படத்தில் நடித்துள்ள நடிகை சம்யுக்தா பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,
30 Dec 2022 5:12 PM ISTவிருது பெற்ற தாத்தா, பேரன் பாச உறவு படம்
‘கிடா' என்ற பெயரில் தயாரான புதிய படம் சென்னை திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளது என டைரக்டர் ரா.வெங்கட் தெரிவித்துள்ளார்.
30 Dec 2022 4:55 PM ISTபுதிய போஸ்டர்களை வெளியிட்டு அப்டேட் கொடுக்கும் 'துணிவு' படக்குழு - ரசிகர்கள் உற்சாகம்
தொடர்ந்து வெளியாகும் அப்டேட்டால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
30 Dec 2022 4:55 PM ISTரிஷப் பண்ட் கார் விபத்து குறித்து நடிகை ஊர்வசி ரவுத்தலா பதிவு...!
ரிஷப் பண்ட் கார் விபத்து ; நடிகை ஊர்வசி ரவுத்தலா பிரார்த்தியுங்கள் என சமூகவலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.
30 Dec 2022 4:13 PM ISTபிரதமர் மோடியின் தாயார் மறைவு: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் செய்துள்ளார்.
30 Dec 2022 3:44 PM ISTபுதுமுக இயக்குனரின் காதல் கதை
‘1982 அன்பரசின் காதல்' என்ற தலைப்பில், புதிய படம் தயாராகி உள்ளது.
30 Dec 2022 3:43 PM ISTஅருள்நிதியின் 2-ம் பாகம் படம்
அருள்நிதி நடிப்பில் ’டிமாண்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
30 Dec 2022 3:32 PM IST