சினிமா
சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' படத்தின் டிரைலர் வெளியானது..!
நடிகை சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
10 Jan 2023 5:36 AM ISTஆந்திர முன்னாள் முதல்-மந்திரியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு...!
ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.
10 Jan 2023 3:23 AM ISTரிஷப் பண்ட் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையில் புகைப்படத்தை பதிவிட்ட ஊர்வசியின் தாயார்
நடிகை ஊர்வசி ரவுத்தலா கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காதலிப்பதாக கூறப்படுகிறது.
9 Jan 2023 11:49 PM IST'சூர்யா 42' படத்தின் தலைப்பு இதுதானா? வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்...!
படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ம்ராஜ மவுலியின் 'பாகுபலி' படப்பிடிப்பு கிராபிக்ஸ் தொழில்நுட்ப குழுவோடு இணைந்து நடந்து வருகிறது.
9 Jan 2023 5:58 PM IST"நான் சினிமாவை நேசிக்கிறேன், சினிமா என்னை நேசிக்கிறது" - நடிகை சமந்தா உருக்கம்
எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை என நடிகை சமந்தா உருக்கமாக பேசினார்.
9 Jan 2023 4:59 PM IST"5 வருடங்கள் படங்கள் இல்லை!" இருந்தாலும் உலகின் 4வது பணக்கார நடிகர் ஷாருக்கான்
ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக டாம் குரூஸ், ஜாக்கி சான், ஜார்ஜ் குளூனி, ராபர்ட் டி நிரோ ஆகியோர் முறையே 4, 5, 6, 7 மற்றும் 8வது இடங்களில் உள்ளனர்.
9 Jan 2023 4:03 PM ISTதுபாயில் நடந்த பார்ட்டியில் பாகிஸ்தான் நடிகையுடன் ஷாருக்கான் மகன்..? சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்...!
பாகிஸ்தானைச் சேர்ந்த சாடியா கான், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ஆவார்.
9 Jan 2023 3:28 PM ISTநடிகையை 4-வது திருமணம் செய்ய துடிக்கும் நடிகர்...! எப்படி நடக்கிறது என பார்க்கிறேன் மனைவி சவால்
இருவரும் சமீபத்தில் உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் ஒரு வீடியோவை வெளியிட்டு விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்து இருந்தனர்.
9 Jan 2023 3:04 PM ISTநீச்சல் உடையில் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்....! 'இதற்காகதானா' நெட்டிசன்ஸ் கேள்வி !
நடிகை கீர்த்தி சுரேஷ் நீச்சல் உடையில் பகிர்ந்துள்ள போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.
9 Jan 2023 1:37 PM IST'வாரிசு' திரைப்படத்தின் தெலுங்கு ரிலீஸ் தேதி அறிவிப்பு
வாரிசு' திரைப்படம் தெலுங்கு மொழியில் வெளியாகும் தேதியை தயாரிப்பாளர் தில் ராஜூ அறிவித்துள்ளார்.
9 Jan 2023 11:35 AM ISTஎன் பெயரில் வரும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் - இயக்குனர் மித்ரன் ஜவஹர் எச்சரிக்கை
என் பெயரில் வரும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்று இயக்குனர் மித்ரன் ஜவஹர் எச்சரித்துள்ளார்.
9 Jan 2023 5:57 AM IST'துணிவு' படத்தின் புதிய புரோமோ வீடியோ வெளியீடு
துணிவு படத்தின் 'சில்லா சில்லா' பாடலின் புதிய புரோமோ வெளியாகியுள்ளது
8 Jan 2023 10:54 PM IST