உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் பணிகளில் அதிக கவனமாக இருந்தாலும், சிறுசிறு தவறுகள் ஏற்படத்தான் செய்யும். தொழிலில் வேலைப்பளு அதிகாிக்கும். ஆனால் அதற்கான வருமானம் கைக்கு கிடைப்பது தள்ளிப்போகலாம். குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். பழைய கடன் தொல்லைகளைச் சமாளிக்க நேரிடும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.