சில வேலைகளில் முன்னேற்றமான பலன் களைப் பெறுவீர்கள். பணவரவுகள் தாமதமானாலும், சமயத்துக்கு கிடைத்துவிடும். உத்தியோகத்தில், பணிகளை முடிக்க அலைச்சலை சந்திப்பீர்கள். தொழிலில் புதிய வாடிக்கையாளர் மூலம் முன்னேற்றம் ஏற்படலாம். செலவுகளைக் குறைப்பது பற்றி குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்பீர்கள். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள்.