தளர்வடையும் செயல்களில் நண்பர்களின் ஒத்துழைப்பு பலனளிக்கும். உத்தியோகஸ்தர்கள், தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். தொழிலில், பணிகள் சுறுசுறுப்பாக நடைபெறும். தவறுகளை சரிசெய்வீர்கள். குடும்பம் சிறு சிறு பிரச்சினைகளுடன் நடைபெறும். கடன் தொல்லை இருந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. இந்த வாரம் புதன்கிழமை, புத பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.