முயற்சி செய்யும் பல காரியங்களில் முன்னேற்றமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு வந்துசேரலாம். தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு அதிகரிக்கும். ஓய்வின்றி பணிபுரிவீர்கள். குடும்பத்திற்கு தேவையான நவீனப் பொருட்களை வாங்குவீர்கள். சுபகாரியங்களுக்கான முயற்சி ெசய்வீர்கள். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.