தனுசு - வார பலன்கள்

Update:2022-10-07 01:31 IST

எதிர்பாராத தனவரவு கிடைக்க வழி உண்டாகும். வீடு வாங்கும் யோகம் கூடி வருவதால், அதற்கான முயற்சி வெற்றிபெறும். உத்தியோகத்தில் கடுமையாக உழைப்பவர்களுக்கு, புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். உணவில் கட்டுப்பாடு இல்லாவிட்டால், ஆரோக்கியத் தொல்லையை அனுபவிக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். இந்த வாரம் புதன்கிழமை, நரசிம்மருக்கு நெய் தீபமேற்றி வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்