தனுசு - வார ராசிபலன்

Update:2024-05-09 15:31 IST

05.05.2024 முதல் 11.5.2024 வரை

சென்ற வாரத்தின் அதே சிறப்பான நிலை மகிழ்ச்சியான நிலை தொடரும். குடும்பத்தில் குதூகலத்திற்கு பஞ்சமில்லை. சிலர் தங்களுக்கு பிடித்த வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு சிறு சிறு உடல் உபாதைகள் எற்படக்கூடும். கவலை வேண்டாம். இதுவரை இருந்து வந்த மிகப்பெரும் பண பிரச்சினைகள் வழக்குகள் சொத்து பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கட்டும். வாரத்தின் முற்பகுதியில் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் பிற்பகுதியில் செலவுகள் குறைக்க வழி தேடுங்கள். பெண்களுக்கு கொண்டாட்டமான வாரம் இது.

மேலும் செய்திகள்