இதுவரை இருந்து வந்த தடை விலகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, அலுவலகத்தில் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த கடன் உதவி கிடைக்கலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆரோக்கிய குறையால், மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்புண்டு. இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சூட்டி வணங்குங்கள்.