எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இடமாற்றம், பதவி உயர்வுகளை பெற இப்போது முயற்சிக்கலாம். தொழிலில் வேலைப்பளு அதிகரித்தாலும், போதிய வருமானம் கிடைத்து மகிழ்ச்சிப்படுத்தும். குடும்பத்தினரின் பாராட்டு கிடைக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். இந்த வாரம் சனிக்கிழமை, மகாவிஷ்ணுவை வழிபாடு செய்து வந்தால் சிரமங்கள் நீங்கும்.