தனுசு - வார பலன்கள்

Update: 2022-09-01 19:49 GMT

நண்பர்களும், உறவினர்களும் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் சில சலுகைகளைப் பெறுவார்கள். முயற்சி செய்யும் காரியங்களில் முன்னேற்றம் காணப்படும். தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி காணப்பட்டாலும், சிறுசிறு பிரச்சினைகள் வந்து போகும். இந்த வாரம் சனிக் கிழமை, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்குங்கள்.

மேலும் செய்திகள்