பணத் தேவை இருந்தாலும், கடன் வாங்கும் போது யோசித்து செயல்படுங்கள். பெண் களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். வயிறு சம்பந்தப்பட்ட தொல்லையை அலட்சியம் செய்ய வேண்டாம். புதிய காரியங்களில் ஈடுபடும்போது எச்சரிக்கையுடன் இருங்கள். தெய்வ தரிசன வாய்ப்பு உருவாகும். பயணம் மேற்கொள்வீர்கள். இந்த வாரம் திங்கட்கிழமை, விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை சூட்டி வணங்குங்கள்.