தனுசு - வார பலன்கள்

Update:2022-07-15 01:28 IST

கொடுக்கல்-வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். நீண்ட நாட்களாக வராத பணம் வசூலாகி மகிழ்ச்சிப்படுத்தும். பிள்ளைகளின் கல்வியில் மேன்மையை காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, அன்னிய மொழி பேசுபவர்களால் தொல்லை ஏற்படலாம். சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற் போல் வெற்றியை தனதாக்கிக் கொள்வீர்கள். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு விளக்கேற்றுங்கள்.

மேலும் செய்திகள்