சில வேலைகளில் முன்னேற்றமான பலன் களைப் பெறுவீர்கள். பணவரவுகள் தாமதமா னாலும், சமயத்துக்கு உங்கள் கைக்கு கிடைத்து விடும். உத்தியோகத்தில், பணிகளை முடிக்க அலைச்சலை சந்திக்க நேரிடும். தொழிலில் புதிய வாடிக்கையாளர் மூலம் முன்னேற்றம் ஏற்படலாம். செலவுகளைக் குறைக்க ஆலோசிப்பீர்கள். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்.