2023-06-10 10:11 GMT
52 ஓவர் முடிவில் ஆஸி. 142/5
ஆஸ்திரேலிய அணி இதுவரை 315 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
2023-06-10 09:45 GMT
லபுசாக்னே விக்கெட்டை வீழ்த்திய உமேஷ் யாதவ்..!
4வது நாள் ஆட்டம் தொடங்கிய 3வது ஓவரிலேயே மார்னஸ் லபுஸ்சாக்னேவின் விக்கெட்டை வீழ்த்தினார் உமேஷ் யாதவ்.