உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 4வது நாள் ஆட்டம் முடிவு - இந்தியா 164/3
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.;
லண்டன்,
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் பொட்டியில் இந்திய அணி வெற்றி பெற 444 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டி குறித்த உடனுக்கு உடன் லைவ் அப்டேட்களை இங்கே காணலாம்.
2023-06-10 17:04 GMT
கடைசி நாளான நாளை இந்தியாவின் வெற்றிக்கு 280 தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன.
2023-06-10 17:03 GMT
4வது நாள் ஆட்டம் முடிவு - இந்தியா 164/3
2023-06-10 16:21 GMT
இந்திய அணி 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்துள்ளது.
2023-06-10 16:01 GMT
25 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் எடுத்துள்ளது.
2023-06-10 15:33 GMT
2வது விக்கெட்டை இழந்த இந்தியா..ரோகித் 43 ரன்னில் அவுட்..!
2023-06-10 15:09 GMT
15 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்தியா 1 விக்கெட்டை மட்டும் இழந்து 76 ரன்கள் எடுத்துள்ளது.