உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 4வது நாள் ஆட்டம் முடிவு - இந்தியா 164/3

Update:2023-06-10 15:03 IST
Live Updates - Page 2
2023-06-10 14:44 GMT

50 ரன்களை கடந்த இந்தியா

2023-06-10 14:11 GMT

தேநீர் இடைவேளை வரை

தேநீர் இடைவேளை வரை இந்தியா 41/1

2023-06-10 14:06 GMT

முதல் விக்கெட்டை இழந்த இந்தியா...!

முதல் விக்கெட்டை இழந்த இந்தியா கில் 18 ரன்னுக்கு அவுட்

2023-06-10 14:04 GMT

இந்திய அணி 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்துள்ளது.

2023-06-10 13:20 GMT

ஆஸி. 8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்து டிக்ளேர்

இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

2023-06-10 13:03 GMT

மிட்செல் ஸ்டார்க் 41 ரன்னில் அவுட்..!

மிட்செல் ஸ்டார்க் 41 ரன்னில் முகமது ஷமி பந்து வீச்சில் அவுட் ஆனார்.

2023-06-10 12:58 GMT

ரன்களை எளிதில் கொடுக்கும் இந்திய பவுலர்கள்...!

ஆஸ்திரேலிய அணி இதுவரை மொத்தமாக 425 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்