உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 4வது நாள் ஆட்டம் முடிவு - இந்தியா 164/3

Update:2023-06-10 15:03 IST
Live Updates - Page 3
2023-06-10 12:41 GMT

400 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா...!

ஆஸ்திரேலிய அணி இதுவரை மொத்தமாக 401 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

2023-06-10 12:34 GMT

அலெக்ஸ் கேரி அரைசதம்...!

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 82 பந்தில் அரைசதம் (50) அடித்தார்.

2023-06-10 12:14 GMT

முதல் ஓவரில் பவுண்டரி அடித்தார் ஸ்டார்க்

உணவு இடைவேளைக்கு பின் முதல் ஓவரில் பவுண்டரி அடித்தார் ஸ்டார்க்

2023-06-10 11:33 GMT

ஆஸி. 2வது இன்னிங்ஸ் 70 ஓவர்கள் முடிவில் 201/6

ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் இதுவரை 70 ஓவர்கள் ஆடி 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. மொத்தமாக இதுவரை 374 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

2023-06-10 11:08 GMT

350 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா..!

350 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா..!

2023-06-10 11:01 GMT

கேமரூன் க்ரீனை போல்டாக்கினார் ரவீந்திர ஜடேஜா..!

நிதானமாக ஆடி வந்த க்ரீன் 95 பந்தில் 25 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

2023-06-10 10:34 GMT

ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 150 ரன்களை கடந்தது

ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 150 ரன்களை கடந்தது. இதுவரை 329 ரன்கள் முன்னிலை.

2023-06-10 10:18 GMT

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஹர்பஜன் சிங்குடன் ரவீந்திர ஜடேஜா...!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் லண்டன் ஓவல் மைதானத்தில் ஜடேஜா ஹர்பஜன் சிங்குடன் பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்