லண்டன்,ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் பொட்டியில் இந்திய அணி வெற்றி பெற 444 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டி குறித்த உடனுக்கு உடன் லைவ் அப்டேட்களை இங்கே காணலாம்.