உத்தரகாண்ட் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்
அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் வட இந்தியாவின் பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. டெல்லி புறநகர் பகுதி, அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் வட இந்தியாவின் பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.