செல்லப்பிராணிகளுக்கான விமான சேவை...

செல்லப்பிராணிகளுக்கான விமான சேவை...

ஒரு காலத்தில் எட்டாக்கனியாக இருந்த விமான பயணம் இன்று சாமானியர்களும் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனமாக மாறிவிட்டது. இருந்தாலும் தனிநபர்கள் விமானத்தில்...
16 Sept 2023 5:03 PM IST
தென்னங் கீற்றில், மலரும் பின்னல் கலை..!

தென்னங் கீற்றில், மலரும் பின்னல் கலை..!

தென்னங் கீற்று, பனை ஓலை, காய்கறிகள், சாக்பீஸ்... என எதை கொடுத்தாலும், அதில் உயிரோட்டமான கலை படைப்புகளை உருவாக்குவதில், சவடமுத்து கைதேர்ந்தவர்.
16 Sept 2023 4:52 PM IST
கண்ணசைவில் இயங்கும் சக்கர நாற்காலி

கண்ணசைவில் இயங்கும் சக்கர நாற்காலி

கஷ்டப்பட்டு பட்டனை அழுத்தி, லீவரை இழுத்து எல்லாம் இயக்க வேண்டிய டென்ஷன் இல்லை. சும்மா கண்ணை சிமிட்டினாலே போதும்... ஓடும், திரும்பும், நிற்கும். என்னவென்று கேட்கிறீர்களா? நாற்காலி... சக்கர நாற்காலி. ஜெர்மனியை சேர்ந்த மாணவிகள் இருவர், இதை உருவாக்கி உள்ளனர்.
14 Sept 2023 8:45 PM IST
செராமிக் பொறியியல் படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்..!

செராமிக் பொறியியல் படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்..!

களிமண், வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டது என்பதால், இன்றைய உற்பத்தி உலகின் பல அம்சங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் களிமண் உற்பத்தி சார்ந்த செராமிக் பொறியியல் படிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
14 Sept 2023 8:30 PM IST
செயற்கை மண்ணில் விவசாயம்

செயற்கை மண்ணில் விவசாயம்

ரஷியாவில் உருவாக்கியுள்ள செயற்கை மண்ணில் தாவரங்கள் வேகமாக வளர்கின்றன. சாதாரண மண்ணில் வளரும் காலத்தில், ஐந்தில் ஒரு பங்கு காலத்திலேயே இந்த மண்ணில் அறுவடை செய்ய முடிகிறது என்பது சந்தோஷத் தகவல்.
14 Sept 2023 8:00 PM IST
சாக்கடையில் இருந்து வைரம் தயாரிக்கலாம்!

சாக்கடையில் இருந்து வைரம் தயாரிக்கலாம்!

சாக்கடை நீரிலிருந்து வைரமெடுக்க முடியும் என்பதை ஜேம்ஸ் பட்லர் பல ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
14 Sept 2023 7:29 PM IST
எதிர்காலத்தை அழகாக்கும், ஆபரண வடிவமைப்பு..!

எதிர்காலத்தை அழகாக்கும், ஆபரண வடிவமைப்பு..!

காஸ்டியூம் ஜூவல்லரி, ஜூவல்லரி காஸ்ட் உள்ளிட்ட சிறப்பு பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்கலாம். இதில் டிசைன் மெத்தாலஜி, கம்ப்யூட்டர் எய்டட் டிசைனிங், ஜெம் ஐடென்டிபிகேஷன் அண்ட் கலரிங் என அனைத்து ரக ஆபரணங்கள், கற்கள் குறித்தும் கற்பிக்கப்படுகிறது.
14 Sept 2023 7:18 PM IST
புதுப்புது விஷயங்களை கற்றுக்கொடுத்த புவி கண்காட்சி

புதுப்புது விஷயங்களை கற்றுக்கொடுத்த 'புவி கண்காட்சி'

ஜி-20 உச்சி மாநாட்டின் நோக்கமான ‘நீடித்த வளர்ச்சியில் புவியியலின் பங்கு’ என்ற மைய பொருளில் இந்த கண்காட்சியை நடத்தி இருக்கிறார்கள்.
14 Sept 2023 6:45 PM IST
செயற்கை நுண்ணறிவு மூலம் நடக்கும் மோசடி

'செயற்கை நுண்ணறிவு' மூலம் நடக்கும் மோசடி

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
14 Sept 2023 6:05 PM IST
நுண்கலையில் கின்னஸ் வென்றவர்..!

நுண்கலையில் 'கின்னஸ்' வென்றவர்..!

பென்சில் ஊக்குகளில், 617 சங்கிலித் தொடர்களை உருவாக்கி, அதை கின்னஸ் சாதனையாக பதிந்திருக்கிறார் கவியரசன்.
14 Sept 2023 5:29 PM IST
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) சார்பில் 2 ஆயிரம் புரொபஷெனரி ஆபீசர் (பி.ஓ) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
11 Sept 2023 5:47 PM IST
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்: டெல்லி காவல் துறையில் பணி

ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்: டெல்லி காவல் துறையில் பணி

ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மூலம் டெல்லி காவல் துறையில் 7,547 காவலர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
11 Sept 2023 5:36 PM IST