இளைஞர் மலர்
பெண்களின் வீட்டுவேலையை சுலபமாக்கும் மங்கை
பொருட்களை தேடுவதையும், அதை உருவாக்க தூண்டுவதையுமே தன்னுடைய அடையாளமாக கொண்டிருக்கிறார், வீரநாகு என்கிற பிரவீனா.
7 May 2023 2:51 PM ISTதேசிய டிஜிட்டல் நூலகம்
இந்தியத் தேசிய டிஜிட்டல் நூலகம் என்பது அனைத்து வகையான கற்றல் வளங்களை தன்னுள் கொண்டுள்ள மெய்நிகர் களஞ்சியம். இந்த நூலகம் கரக்பூர் ஐ.ஐ.டி.யால் உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறது.
2 May 2023 9:51 PM ISTவிபத்துகளை குறைக்க உதவும் கருவி
மது அருந்தி இருக்கும் ஒருவர் டிரைவர் சீட்டில் அமர்ந்து ஸ்டார்ட் செய்ய முயன்றால் கார் ஸ்டார்ட் ஆகாது என்று உறுதிபடக் கூறுகிறார், ஐதராபாத் ராணுவ கல்லூரியின் பொறியியல் மற்றும் மின்னணுத்துறை துறை கேப்டன் கோஸ்வாமி.
2 May 2023 9:25 PM ISTகால்நடை மருத்துவ படிப்புகளும், கலக்கலான வேலைவாய்ப்புகளும்...!
வெட்னரி கவுன்சில் ஆப் இந்தியா அமைப்பால் நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 40 கல்விநிறுவனங்களில் 15 சதவீதம் அளவு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
30 April 2023 6:54 PM IST'ஆரக்கிள்' என்ற சாம்ராஜ்ஜியத்தின் கதை..!
ஏழையாக பிறந்த இவர், தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொண்டு, இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் முக்கிய இடங்களை பிடிக்க போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்.
30 April 2023 6:40 PM ISTடிரோன் உரிமம் பெறுவது எப்படி..?
கடந்த வாரம் டிரோன்களின் அடிப்படையை தெரிந்து கொண்டோம். இந்த வாரம், டிரோன்களை இயக்க உரிமம் பெறுவதை பற்றியும், அதற்கான கல்வி புகட்டும் கல்வி நிறுவனங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
30 April 2023 6:32 PM ISTவிஷ்வ பாரதி நிறுவனத்தில் வேலை
விஸ்வபாரதி நிறுவனத்தில் 709 காலியிடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் 16 மே 2023 வரை படிவத்தை விண்ணப்பிக்கலாம்.
30 April 2023 6:19 PM ISTபாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை
மத்திய அரசின் அணு சக்தி துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 4,374 தொழில்நுட்ப அதிகாரி, அறிவியல் உதவியாளர், தொழில் நுட்பவியலாளர், ஸ்டைபண்டரி பயிற்சியாளர் உள்பட 4,374 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
30 April 2023 5:45 PM ISTதலைகீழாக ஓடுவதில் இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்தியவர்
காவல்துறையில் பணியாற்றி கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டவருமான ஆர்.சேகர் என்பவர் தலைகீழாக கைகளால் தரையில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.
30 April 2023 5:33 PM ISTவிளையாட்டு துறையிலும் சாதிக்கலாம்...!
பள்ளியில் படிக்கும் காலத்தில் பல நிலைகளில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, சான்றிதழ்களையும், பதக்கங்களையும், கோப்பைகளையும் குவிக்கும் மாணவர்கள்...
27 April 2023 10:31 PM ISTமேகங்களையும் இனி செயற்கையாக உருவாக்க முடியும்
செயற்கை மழை பெய்விக்கும் வித்தையை விஞ்ஞான உலகம் ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டது. விண்ணில் குறிப்பிட்ட அளவில் சில்வர் அயோடைட் ரசாயனத்தை விமானம் மூலம்...
27 April 2023 10:25 PM ISTமருத்துவர்களுக்கு பணி
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி) மூலம் மண்டல உதவி மருத்துவ அலுவலர், பொது மருத்துவ அலுவலர், மருத்துவ அலுவலர் என 1261 பணி இடங்களை...
27 April 2023 10:14 PM IST