வானிலை
அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 Sep 2024 2:59 PM GMTஅடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 5-ம் தேதி காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Sep 2024 10:46 AM GMTதமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 Sep 2024 8:21 AM GMTவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் வரும் 5-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
3 Sep 2024 5:22 AM GMT11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
3 Sep 2024 2:14 AM GMTசென்னை, புறநகர் பகுதிகளில் மீண்டும் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்த நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது.
3 Sep 2024 2:00 AM GMTசென்னை உள்பட 5 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 Sep 2024 8:39 PM GMTசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் கனமழை
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.
2 Sep 2024 7:37 PM GMT13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Sep 2024 2:16 PM GMTஇரவு 7 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
2 Sep 2024 11:14 AM GMTதமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Sep 2024 8:22 AM GMT5 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Sep 2024 5:32 AM GMT