மத்திய பட்ஜெட் - 2023
மூத்த குடிமக்கள் சேமிப்பு வரம்பு ரூ.30 லட்சமாக உயர்வு: பெண்களுக்கு புதிய சிறுசேமிப்பு திட்டம்
மூத்த குடிமக்கள் சேமிப்பு வரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது. பெண்களுக்கு என புதிய சிறு சேமிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Feb 2023 3:52 AM ISTபிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி ரூ.79 ஆயிரம் கோடி: 66 சதவீதம் அதிகரிப்பு
பிரதம மந்திரி வீட்டு வசதி திட்ட நிதி ரூ.79 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுகிறது.
2 Feb 2023 2:19 AM ISTஇதுவரை இல்லாத வகையில் கல்விக்கு ரூ.1.13 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
கல்வித்துறைக்கு மத்திய பட்ஜெட்டில் இதுவரை இல்லாத வகையில் ரூ.1.13 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2 Feb 2023 2:07 AM ISTபட்ஜெட் தாக்கலை பார்க்க வந்த நிதி மந்திரியின் குடும்பம்
நாடாளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றுவதை நேரில் பார்ப்பதற்காக அவரது குடும்பத்தினர் வந்திருந்தனர்.
2 Feb 2023 12:50 AM ISTஉலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்த ஜி20 தலைமை ஒப்பற்ற வாய்ப்பு - நிர்மலா சீதாராமன்
உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்த ஜி20 தலைமை ஒப்பற்ற வாய்ப்பு என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2 Feb 2023 12:34 AM ISTபெரும்பாலான மக்களுக்கு நம்பிக்கை துரோகம்: ப.சிதம்பரம் கருத்து
பெரும்பாலான மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளதாக ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
2 Feb 2023 12:23 AM ISTஜனாதிபதி மாளிகை செலவுகளுக்கான நிதியில் ரூ.10 கோடி குறைப்பு
ஜனாதிபதி மாளிகை செலவுகளுக்கான நிதியில் ரூ.10 கோடி குறைக்கப்பட்டுள்ளது.
2 Feb 2023 12:17 AM IST2023-24 புதிய வருமான வரி அடுக்குகள்: உங்கள் வரியை கணக்கிடுவது எப்படி...? விரைவு வழிகாட்டி
புதிய அறிவிப்பின் கீழ் வரி செலுத்துவோருக்கு ரூ. 50,000 நிலையான விலக்கையும் நிதி அமைச்சர் அனுமதித்தார், அங்கு மதிப்பீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளில் விலக்குகள் அல்லது விலக்குகளை கோர முடியாது.
1 Feb 2023 5:09 PM ISTமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி எங்கே? - செங்கல்லை ஏந்தி தமிழக எம்.பி-க்கள் போராட்டம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என தமிழக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
1 Feb 2023 3:36 PM ISTதேர்தலை மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் - சமாஜ்வாதி கட்சி எம்.பி டிம்பிள் யாதவ்
மத்திய அரசின் பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட் என சமாஜ்வாதி கட்சி எம்.பி டிம்பிள் யாதவ் கூறியுள்ளார்.
1 Feb 2023 3:18 PM ISTஇந்த ஆண்டு தேர்தல்: கர்நாடகாவில் பத்ரா மேலணை திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு
கர்நாடகாவில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
1 Feb 2023 3:13 PM ISTபுதிய இந்தியாவுக்கு வலுவான அடித்தளமிடும் பட்ஜெட் - பிரதமர் மோடி பெருமிதம்
புதிய இந்தியாவுக்கு வலுவான அடித்தளமிடும் பட்ஜெட் இது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
1 Feb 2023 3:06 PM IST