காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்
வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் குமரி அனந்தன் (93) காலமானார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்
வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் குமரி அனந்தன் (93) காலமானார்.
சர்க்கரை நோயாளிகள் மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
மோரில் உள்ள புரோபயாடிக்ஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமான பிரச்சினை மற்றும் மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவுகிறது.
"என் தந்தை நலமுடன் உள்ளார்.." - கார்த்தி சிதம்பரம் எம்.பி.
உடல் நலக்குறைவால் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உ.பி.யில் மற்றொரு கொடூரம்: அரசு வேலைக்காக கணவரை கொன்ற காதல் மனைவி
உத்தர பிரதேசத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது, மாரடைப்பு ஏற்பட்டு கணவர் உயிரிழந்து விட்டார் என குடும்பத்தினரிடம் ஷிவானி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் வக்பு சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை
மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்தில் வக்பு சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.