இது தெரிஞ்சா மின் தூக்கியில் போகமாட்டிங்க... படிக்கட்டுகளில் மட்டுமே ஏறுவிங்க.!!

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கால் வலிமை மற்றும் தசை தொனியை அதிகரிக்கிறது.

கெட்ட கலோரிகளை திறம்பட எரித்து உடல் எடையை குறைக்க செய்கிறது.

எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது.

இது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைத்து இடுப்பு மற்றும் முழங்கால்களின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்துகிறது.

தொடர்ந்து படிக்கட்டுகளில் ஏறுவது சகிப்புத்தன்மையை அதிகரிக்கக்கூடும்.

அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.