தொழில்நுட்பம்
இன்பினிக்ஸ் கியூலெட் டி.வி. அறிமுகம்
இன்பினிக்ஸ் நிறுவனம் கியூலெட் திரையைக் கொண்ட ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த டி.வி.க்கள் 32 அங்குலம் மற்றும் 43 அங்குல அளவுகளில்...
26 July 2023 1:58 PM ISTமகளிருக்கான ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் நாய்ஸ் நிறுவனம் மகளிருக்கென சிறிய வடிவிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. நாய்ஸ் பிட் டிவா என்ற...
26 July 2023 1:57 PM ISTஸ்டப்கூல் பவர் பேங்க் அறிமுகம்
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஸ்டப்கூல் நிறுவனம் புதிதாக 10 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரியை உள்ளடக்கிய 30 வாட் திறன் கொண்ட பவர் பேங்க்கை...
26 July 2023 1:54 PM ISTஜீரோபுக் 13 லேப்டாப் அறிமுகம்
இன்பினிக்ஸ் நிறுவனம் இன்டெல் 13-வது தலைமுறையைச் சேர்ந்த ஜீரோபுக் 13 என்ற பெயரிலான லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இது ஐ 5 பிராசஸரைக் கொண்டுள்ளது....
26 July 2023 1:51 PM ISTபிலிப்ஸ் ஸ்மார்ட் வை-பை கேமரா
பிலிப்ஸ் நிறுவனம் வீடுகள் மற்றும் வெளி இடங்களில் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் வீடியோ கேமராக்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் செயல்பாட்டை மேம்படுத்த...
26 July 2023 1:49 PM ISTலெனோவா எம் 10 டேப்லெட் அறிமுகம்
கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு பொருட்களைத் தயாரிக்கும் லெனோவா நிறுவனம் புதிதாக எம் 10 என்ற பெயரில் டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. 10.61 அங்குல திரை...
26 July 2023 1:42 PM ISTடெஸ்டினி ஸ்மார்ட் கடிகாரம்
பயர்போல்ட் நிறுவனம் புதிதாக டெஸ்டினி என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 1.39 அங்குல ஹெச்.டி. திரையைக் கொண் டுள்ளது. உள்ளீடாக...
19 July 2023 4:16 PM ISTபூம்பாக்ஸ் ஸ்பீக்கர்
இன்பேஸ் நிறுவனம் புதிதாக பூம்பாக்ஸ் வயர்லெஸ் ஸ்பீக்கர், மைக்ரோபோனை அறிமுகம் செய்துள்ளது. பேசுபவரது குரல் உயர் தரத்தில் வெளிப்படுத்தும் வகையில்...
19 July 2023 4:14 PM ISTஹெச்.பி. என்.வி. எக்ஸ் 360 லேப்டாப்
ஹியூலெட் பக்கார்டு (ஹெச்.பி.) நிறுவனம் புதிதாக என்.வி 360 என்ற பெயரிலான லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. 15.6 அங்குல ஓலெட் தொடு திரை வசதி கொண்டது....
19 July 2023 4:12 PM ISTபியூர் சவுண்ட் புரோ எக்ஸ் 1 வயர்லெஸ் சவுண்ட் பார்
ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் பியூர் சவுண்ட் புரோ எக்ஸ் 1 என்ற பெயரில் வயர்லெஸ் சவுண்ட் பாரை அறிமுகம் செய்துள்ளது....
19 July 2023 4:10 PM ISTஹைசென்ஸ் 120 அங்குல டி.வி.
ஹைசென்ஸ் இந்தியா நிறுவனம் புதிதாக 120 அங்குல லேசர் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் டொர்னாடோ என்ற பெயரில் 50 அங்குலம் மற்றும் 55 அங்குல...
19 July 2023 4:07 PM ISTகோபட்ஸ் 945
கோவோ நிறுவனம் கோபட்ஸ் 945 என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்போன் மிகச் சிறந்த இசை அனுபவத்தை அளிக்கும் வகையில்...
13 July 2023 11:40 AM IST