
வானில் மின்னலின் பாதை மாற்றம்; விஞ்ஞானிகளின் புதுமுயற்சி வெற்றி
வானில் தோன்றிய மின்னலின் பாதையை லேசர் உதவியுடன் விஞ்ஞானிகள் மாற்றியமைத்து வெற்றி பெற்றுள்ளனர்.
17 Jan 2023 12:19 PM
சீனாவில் ஒரே மாதத்தில் 20 முக்கிய விஞ்ஞானிகள் பலி காரணம் என்ன?
சீனாவில் உருமாறிய கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
9 Jan 2023 3:17 AM
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் சாத்தியமா...? 20 கோடி ஆண்டுகளாக குமுறும் எரிமலை; விஞ்ஞானிகள் புது தகவல்
செவ்வாய் கிரகம் 20 கோடி ஆண்டுகளாக உட்புறத்தில் எரிமலை குமுறலுடனும் வெளிப்புறத்தில் அமைதியாகவும் காணப்படுகிறது என விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்து உள்ளனர்.
8 Dec 2022 7:45 AM
பூமியில் முதன்முதலில் உயிரினங்கள் ஏன் அழிந்தன? அதிர்ச்சி அளிக்கும் காரணங்கள்...
பூமியில் முதன்முதலில் பெருமளவிலான உயிரின பேரழிவு ஏற்பட்டதற்கு அதிர்ச்சி அளிக்கும் காரணங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.
10 Nov 2022 9:36 AM
கோள்களின் ஆரம்பகால நகர்வு; விஞ்ஞானிகளின் ஆய்வில் புதிய தகவல்கள்
கோள்களின் ஆரம்பகால நகர்வு பற்றிய விஞ்ஞானிகளின் ஆய்வில் பல புதிய தகவல்கள் கிடைத்து உள்ளன.
8 Nov 2022 8:58 AM
குறிப்பிட்ட மனிதர்களை குறி வைத்து கடிக்கும் கொசுக்கள்...!! விஞ்ஞானிகளின் ஆய்வில் புது தகவல்
பெண் கொசுக்கள் மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் குறி வைத்து கடிப்பதற்கான காரணம் பற்றிய விஞ்ஞானிகளின் புது ஆய்வு தகவல் வெளிவந்து உள்ளது.
30 Oct 2022 5:45 AM
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
புதுடெல்லி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 6 டன் எடையுள்ள 36 செயற்கைகோள்களுடன், ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம்...
23 Oct 2022 6:30 AM
நூற்றாண்டுகள் அல்ல... சில மணிநேரத்திலேயே உருவானது நிலவு; ஆய்வில் புது தகவல்
நிலவின் தோற்றம் பற்றி விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருக்க அது, சில மணிநேரத்திலேயே உருவாகி விட்டது என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
10 Oct 2022 9:29 AM
நிலவில் விவசாயம் செய்வோமா...? - விஞ்ஞானிகள் தந்த ஆச்சர்ய தகவல்
நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலம் போய் நிலாவுக்கே சென்று சோறு சாப்பிடும் அளவிற்கு இன்றைய விஞ்ஞானம் நாளுக்குநாள் உச்சம் பெற்று வருகிறது.
7 Oct 2022 11:21 AM
கடலில் மைக்ரோ பிளாஸ்டிக்கை உறிஞ்சும் ரோபோ மீன்களை உருவாக்கிய விஞ்ஞானிகள்..!!
மைக்ரோ பிளாஸ்டிக்கால் மாசுபட்ட கடல்களை சுத்தம் செய்ய இந்த ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்.
13 July 2022 8:45 AM
புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த புதிய கண்டுபிடிப்பு - விஞ்ஞானிகள் சாதனை
புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தக் கூடிய புதிய கண்டுபிடிப்புகளை மத்திய மின் வேதியியல் ஆய்வக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
18 Jun 2022 10:10 AM