
கொல்கத்தா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கொல்கத்தா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 April 2024 5:12 PM
பா.ஜ.க. என்னை குறிவைக்கிறது, எனக்கு பாதுகாப்பு இல்லை ; மம்தா பானர்ஜி
பா.ஜ.க. என்னை குறிவைக்கிறது, எனக்கு பாதுகாப்பு இல்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
21 April 2024 1:53 PM
மோசமான வானிலை: ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாததால் அமித்ஷாவின் பிரசார பயணம் ரத்து
மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாததால் அமித்ஷாவின் பிரசார பயணம் ரத்து செய்யபட்டது.
21 April 2024 11:31 AM
நாடாளுமன்ற தேர்தல்: மேற்குவங்காளத்தில் 81.91 சதவிகித வாக்குப்பதிவு
நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் மேற்குவங்காளத்தில் 3 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
20 April 2024 1:01 PM
மேற்குவங்காளத்தில் ராம நவமி ஊர்வலத்தில் கற்கள் வீசி தாக்குதல்: 20 பேர் படுகாயம்
ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதற்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜியே காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
18 April 2024 6:27 AM
திரிணாமுல் காங்கிரஸ் ஊடுருவல்காரர்களை பாதுகாக்கிறது, சிஏஏ சட்டத்தை எதிர்க்கிறது - பிரதமர் மோடி
திரிணாமுல் காங்கிரஸ் ஊடுருவல்காரர்களை பாதுகாக்கிறது, சிஏஏ சட்டத்தை எதிர்க்கிறது என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
16 April 2024 11:14 AM
மேற்குவங்காளத்தில் பாயும் புலி யார்? - அனல் பறக்கும் அரசியல் களம்
மேற்குவங்காளத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
8 April 2024 8:13 AM
குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்க சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீது தாக்குதல் - மே.வங்காளத்தில் பரபரப்பு
திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர்.
6 April 2024 6:29 AM
மேற்குவங்காளத்தின் 42 தொகுதிகளிலும் தனித்து போட்டி - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு
மேற்குவங்காளத்தின் 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
24 Feb 2024 12:23 AM
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்ணின் 23 வார கரு ஒப்புதல் இன்றி கலைப்பு - ஐகோர்ட்டு கண்டனம்
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண் 23 வார கருவை கலைக்க அனுமதிக்கும்படி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
4 Feb 2024 5:24 AM
நிலுவை நிதியை வழங்கவில்லை - மத்திய அரசை கண்டித்து மம்தா பானர்ஜி 2வது நாளாக தர்ணா
நிலுவை நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.
3 Feb 2024 5:48 AM
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்ணின் 23 வார கருவை கலைக்க கோர்ட்டு அனுமதி
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்ணின் 23 வார கருவை கலைக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
30 Jan 2024 12:24 PM