எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேர் கைது
கன்னியாகுமரி மீனவர்கள் 10 பேரை பிரிட்டிஷ் கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
13 Jan 2025 10:59 AM ISTமீனவர்களை விடுவிக்கக்கோரி வெளியுறவு மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
9 Jan 2025 8:58 PM ISTதமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவு மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
9 Jan 2025 6:43 PM ISTதமிழக மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய மந்திரிக்கு அண்ணமலை கடிதம்
17 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
24 Dec 2024 12:53 PM ISTராமேசுவரம் மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேசுவரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
24 Dec 2024 8:04 AM ISTமறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - மீன்வளத்துறை அறிவுறுத்தல்
மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது .
20 Dec 2024 5:55 PM ISTராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் விடுதலை
ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரை விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
19 Dec 2024 1:06 PM ISTமீனவர்கள் விவகாரம்: தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? - சீமான் கேள்வி
கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பிற்கான நிலையான தீர்வாக அமையும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
17 Dec 2024 10:57 PM ISTகாற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தல்
மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
17 Dec 2024 10:53 AM ISTவிசைப்படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற எண்ணெய் கப்பல் - 9 பேரை மீட்ட சக மீனவர்கள்
எண்ணெய் கப்பல் மோதியதில் விசைப்படகு கடலில் மூழ்கியது.
11 Dec 2024 2:18 PM ISTராமேஸ்வரம் விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
11 Dec 2024 7:52 AM ISTதமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
5 Dec 2024 6:48 AM IST