கோவையில் வாலிபரின் கன்னத்தில் அறைந்த போலீஸ் ஏட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்
கோவையில் வாலிபரின் கன்னத்தில் அறைந்த போலீஸ் ஏட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
14 Jan 2025 1:53 PM ISTமதுரையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - சிறப்பு எஸ்.ஐ. கைது
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயபாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
11 Jan 2025 6:37 PM ISTநிலப்பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணை மடக்கி உல்லாசம்: டிஎஸ்பி கைது
பெண்ணுடன், டிஎஸ்பி ராமசந்திரப்பா ஆபாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4 Jan 2025 1:45 AM ISTமதுரைக்கு ரெயிலில் வந்த பார்சலில் 240 கிலோ புகையிலை பொருட்கள் - போலீஸ் விசாரணை
மதுரைக்கு ரெயிலில் பார்சலில் வந்த 240 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
3 Jan 2025 7:35 PM ISTதிமுக அரசுக்கு எதிராக முகநூலில் பதிவு: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
திமுக அரசுக்கு எதிராக முகநூலில் பதிவிட்ட போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 Jan 2025 10:12 AM ISTஇன்ஸ்டா பிரபலம் அபார்ட்மெண்டில் சடலமாக கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை
இன்ஸ்டாகிராமில் பிரபலமான பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 Dec 2024 8:19 PM ISTஉடுப்பி என்கவுன்டரில் மாவோயிஸ்டு தலைவர் விக்ரம் கவுடா சுட்டுக்கொலை
உடுப்பி என்கவுன்டரில் மாவோயிஸ்டு தலைவர் விக்ரம் கவுடா சுட்டுக்கொல்லப்பட்டார்.
19 Nov 2024 1:41 PM ISTரவுடி சீசிங் ராஜாவுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு
ரவுடி சீசிங் ராஜா கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
19 Nov 2024 8:57 AM ISTதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
19 Nov 2024 6:54 AM ISTதொழிலதிபரிடம் ஐபோன் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் கைது
தொழிலதிபரிடம் ஐபோன் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
15 Nov 2024 9:42 PM ISTதிருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வின்போது பக்தர்களிடம் 15 சவரன் நகைகள் திருட்டு - போலீஸ் விசாரணை
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வின்போது பக்தர்களிடம் 15 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளதாக புகார்கள் பதிவாகியுள்ளன.
10 Nov 2024 7:11 AM ISTமின்சாரம் தாக்கி எஸ்.ஐ. உயிரிழப்பு
மின்சார கம்பி மீது கொடிக் கம்பம் உரசியதில் மின்சாரம் தாக்கி எஸ்.ஐ. சரவணன் உயிரிழந்தார்.
31 Oct 2024 1:43 PM IST