பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி விட்டார் எடப்பாடி பழனிசாமி - டி.டி.வி.தினகரன் பேட்டி

பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி விட்டார் எடப்பாடி பழனிசாமி - டி.டி.வி.தினகரன் பேட்டி

அதிமுக பொதுக்குழுவிற்கு சென்று உண்மையை உடைத்த ஓபிஎஸ், வைத்திலிங்கம் ஆகியோரின் துணிச்சல் பாராட்டுக்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
3 July 2022 8:46 AM
பொதுக்குழுவில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் - நத்தம் விஸ்வநாதன் பேட்டி

பொதுக்குழுவில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் - நத்தம் விஸ்வநாதன் பேட்டி

அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றபடும் என ஈபிஎஸ் ஆதரவாளர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
3 July 2022 8:25 AM
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம்

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம்

பொதுக்குழு உறுப்பினர்களும் தனித்தனியாக கையெழுத்து போட்டு ஆதரவு கடிதம் அளிக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன.
1 July 2022 8:13 PM
அதிமுக பொதுக்குழு விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி  மேல் முறையீடு

அதிமுக பொதுக்குழு விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு

பொதுக்குழுவின் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தாது என உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல் முறையீடு செய்துள்ளது.
28 Jun 2022 2:40 PM
அதிமுக பொதுக்குழுவுக்கு புதிய இடத்தை தேர்வு செய்யும் பணி தீவிரம்- ஈசிஆரில் உள்ள விஜிபி இடத்தில் ஆய்வு

அதிமுக பொதுக்குழுவுக்கு புதிய இடத்தை தேர்வு செய்யும் பணி தீவிரம்- ஈசிஆரில் உள்ள விஜிபி இடத்தில் ஆய்வு

அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற ஜூலை 11-ந்தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது.
27 Jun 2022 10:33 AM
ஓபிஎஸ்-யின் ஒருங்கிணைப்பாளர், ஈபிஎஸ்-யின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டது - சி.வி.சண்முகம் பரபரப்பு தகவல்

"ஓபிஎஸ்-யின் ஒருங்கிணைப்பாளர், ஈபிஎஸ்-யின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டது" - சி.வி.சண்முகம் பரபரப்பு தகவல்

அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என்று சிவி சண்முகம் கூறினார்.
24 Jun 2022 7:22 AM
பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு: ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு: ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

இந்த ஆலோசனையில், வைகைச் செல்வன்,எஸ்.பி வேலுமணி, தங்கமணி, கேபி அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
24 Jun 2022 6:04 AM
பொதுக்குழுவுக்கு எதிராக  இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் சார்பில் முறையீடு என தகவல்

பொதுக்குழுவுக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் சார்பில் முறையீடு என தகவல்

ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததற்கு எதிராக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது
24 Jun 2022 5:02 AM
அதிமுக பொதுக்குழு: உச்சகட்ட பரபரப்பு; பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினார் ஓ.பன்னீர் செல்வம்

அதிமுக பொதுக்குழு: உச்சகட்ட பரபரப்பு; பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினார் ஓ.பன்னீர் செல்வம்

அதிமுக பொதுக்குழுவில் உச்சகட்ட பரபரப்பாக, பொதுக்குழு கூட்டத்தில் இருந்து பாதியிலேயே ஓ.பன்னீர் செல்வம் வெளியேறினார்.
23 Jun 2022 7:10 AM
அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்ற அனுமதி - ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் உற்சாகம்

அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்ற அனுமதி - ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் உற்சாகம்

ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன் திரண்டு உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
22 Jun 2022 11:51 PM
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மேல்முறையீட்டு மனு மீது விசாரணை தொடங்கியது

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மேல்முறையீட்டு மனு மீது விசாரணை தொடங்கியது

நீதிபதி துரைசாமி வீட்டில் இரவு 12.30 மணிக்கு மேல்முறையீடு விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
22 Jun 2022 7:29 PM
பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும்: பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஈபிஎஸ் வேண்டுகோள்

பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும்: பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஈபிஎஸ் வேண்டுகோள்

பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பாக பயணித்து வந்து, பங்கேற்று பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
22 Jun 2022 6:24 PM