கள்ளக்காதலை கைவிடாததால் பெண் கொலை - அக்காள் மகன் வெறிச்செயல்
ஷோபா மாந்திரீகத்தில் அதிகளவு நம்பிக்கை கொண்டவர் என்று கூறப்படுகிறது.
9 Jan 2025 8:53 PM ISTடிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர்.
8 Jan 2025 3:24 PM IST2வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஐஐஎம் மாணவர் பலி - பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சோகம்
பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஐஐஎம் மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 Jan 2025 4:14 AM ISTஇளம்பெண்ணை கடத்த முயன்ற ஆட்டோ டிரைவர் கைது
ஆட்டோ டிரைவர் தன்னை கடத்தி செல்வதை அறிந்த பெண், ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பினார்.
6 Jan 2025 5:13 AM ISTமெட்ரோ ரெயிலில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த வாலிபர் கைது
பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தவரை போலீசார் கைதுசெய்தனர்.
3 Jan 2025 4:18 AM ISTபெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பறிமுதல்
பெங்களூருவில் ரூ.2.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
1 Jan 2025 12:11 PM ISTடிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: ரூ.11.8 கோடியை இழந்த சாப்ட்வேர் என்ஜினீயர்
ஆன்லைன் வாயிலாக நடைபெறும் விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும், இல்லாவிட்டால் நேரடியாக வந்து கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியிருக்கிறார்கள்.
23 Dec 2024 9:11 PM ISTபெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒலிபெருக்கி, பட்டாசு வெடிக்க தடை
பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒலிபெருக்கி, பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
23 Dec 2024 7:24 AM ISTகிறிஸ்துமஸ் பண்டிகை: பெங்களூரு - கொச்சுவேலி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
பெங்களூரு - கொச்சுவேலி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
23 Dec 2024 6:54 AM ISTகணவரின் நடத்தையில் சந்தேகம்... இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கணவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்து இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
22 Dec 2024 7:20 AM ISTமனைவியால் தொல்லை... தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட கிரிக்கெட் வீரர்
பெங்களூருவில் தொடரும் சம்பவமாக, மனைவி தொல்லை தாங்க முடியாமல் கிரிக்கெட் வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 Dec 2024 1:46 AM ISTஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை அடித்துக்கொன்ற மாமனார்
ராமலிங்கையா, மருமகள் ஜாலம்மாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
16 Dec 2024 8:37 PM IST