மத்தியபிரதேசத்தில் பயங்கரம்: புலி தாக்கி 2 பேர் பலி
மத்தியபிரதேசத்தில் புலி தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 Dec 2024 2:38 AM ISTபுலிகளை விஷம் வைத்துக் கொன்றதாக 3 வடமாநில தொழிலாளர்கள் கைது
புலிகள் இறந்து கிடந்த விவகாரத்தில் வட மாநில தொழிலாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Aug 2024 9:47 AM ISTபுலி தாக்கியதில் குட்டி யானை உயிரிழப்பு: உடலை எடுக்க விடாமல் தாய் யானை பாச போராட்டம்
குட்டி யானையின் உடலை விட்டு செல்ல மறுத்து தாய் யானை பாச போராட்டம் நடத்தியது.
21 April 2024 9:50 AM IST50 வருடங்களுக்கு பிறகு காவேரி வன விலங்கு சரணாலயத்தில் தென்பட்ட புலிகள்..!
ஜூவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் பொருத்தப்பட்ட கேமரா பதிவுகள் மூலம் இரண்டு புலிகளின் புகைப்படங்கள் பதிவாகி உள்ளது.
2 Feb 2024 9:45 PM ISTகாட்டுப்பன்றிக்கு வைத்த பொறி.. ம.பி.யில் மின்சாரம் தாக்கி புலி உயிரிழப்பு
வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிராமவாசிகள் 11 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
25 Nov 2023 4:17 PM ISTபுலியுடன் வாக்கிங் செல்லும் சிறுவன்... வீடியோ வெளியிட்டு இணையத்தை அதிரவைத்த யூடியூபர்
சிறுவன் யார் என்பதை யூடியூபர் நௌமன் ஹசன் தெரிவிக்கவில்லை. எனினும், அது ஹசனின் மருமகன் என சில பயனர்கள் குறிப்பிட்டனர்.
4 Nov 2023 1:12 PM IST60 வயது மூதாட்டியை புலி தாக்கி கொன்றது
புதர்களுக்குள் பதுங்கியிருந்த புலி, திடீரென தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.
2 Nov 2023 7:48 AM ISTமாட்டை அடித்துக்கொன்ற புலி
ஊட்டி அருகே மாட்டை புலி அடித்துக்கொன்றது. அங்கு கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
13 Oct 2023 1:00 AM ISTகால்நடைகளை கொன்ற புலியை தேடும் பணி தீவிரம்
தேவர்சோலை அருகே கால்நடைகளை கொன்ற புலியை பிடிப்பதற்காக வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
7 Oct 2023 2:00 AM ISTமாடுகளை அடித்து கொன்ற புலியை பிடிக்காவிட்டால் போராட்டம்
தேவர்சோலை அருகே மாடுகளை கொன்று வரும் புலியை பிடிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் அறிவித்து உள்ளனர்.
4 Oct 2023 1:00 AM ISTஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதி கேமராக்களில் 4 புலிகள் பதிவு
ஸ்ரீவில்லிபுத்தூர் காப்பகத்தில் உள்ள கேமராவில் 4 புலிகள் பதிவாகி உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
28 Sept 2023 2:09 AM IST