புதுச்சேரி: பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை; கும்பல் அட்டூழியம்
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியிடம் கும்பல் ஒன்று பாலியல் தொல்லையில் ஈடுபட்டது.
14 Jan 2025 8:00 AM ISTபுதுச்சேரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : போலீசார் உள்பட 4 பேர் பலி
புதுச்சேரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் போலீசார் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
13 Jan 2025 11:10 AM ISTபுதுச்சேரியில் 'ஹெல்மெட்' கட்டாயம் அமலுக்கு வந்தது
புதுச்சேரியில் 'ஹெல்மெட்' கட்டாயம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
12 Jan 2025 5:08 PM ISTபுதுச்சேரியில் இன்று முதல் 'ஹெல்மெட்' கட்டாயம்
புதுச்சேரியில் பைக் விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக ஹெல்மெட் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2025 7:57 AM ISTபுதுச்சேரியில் 16, 17 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை
பொங்கல் பண்டிகை முன்னிட்டு புதுச்சேரியில் வருகிற 16, 17ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
10 Jan 2025 8:43 PM ISTஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்... தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
6 Jan 2025 9:40 PM ISTபுதுச்சேரியில் விற்பனைக்கு வந்த செங்கரும்பு - கட்டு விலை ரூ.800
20 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.700 முதல் ரூ.800 வரை உழவர்சந்தை பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது.
4 Jan 2025 10:43 PM ISTபுதுச்சேரியில் ரூ.750 பொங்கல் பரிசு - முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
3 Jan 2025 8:43 PM ISTபுதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்தது
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
1 Jan 2025 9:47 AM ISTபுதுச்சேரியில் உயரப்போகும் பெட்ரோல் விலை: ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்
புதுச்சேரியில் வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் வருகிற 1-ந்தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட உள்ளது.
29 Dec 2024 12:39 PM ISTபுதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்வு
புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பஸ்சின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
20 Dec 2024 8:09 AM ISTஅரசு ஓட்டலை விலைக்கு கேட்ட விவகாரம்: புதுச்சேரி அமைச்சர் கொடுத்த விளக்கம்
இயக்குனர் விக்னேஷ் சிவன் புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஓட்டலை விலைக்கு கேட்டதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
17 Dec 2024 7:37 AM IST