சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை
சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Jan 2025 11:35 AM ISTதிருட வந்த இடத்தில் மதுபோதையில் குறட்டை விட்டுத் தூங்கிய இளைஞர் கைது
பியூட்டி பார்லரின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
29 Dec 2024 8:30 AM ISTசென்னை: உடற்பயிற்சியாளர் வீட்டில் கொள்ளை - 50 சவரன் நகைகள் திருட்டு
சென்னையில் உடற்பயிற்சியாளரின் வீட்டில் 50 சவரன் நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது.
28 Dec 2024 9:32 PM ISTடெல்லி மார்க்கெட்டில் பிரான்ஸ் நாட்டு தூதரின் மொபைல் போன் திருட்டு - 4 பேர் கைது
டெல்லி மார்க்கெட்டில் பிரான்ஸ் நாட்டு தூதரின் மொபைல் போன் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 Oct 2024 3:47 PM ISTசபரிமலை அய்யப்பன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு: தென்காசி வாலிபர் கைது
சபரிமலை அய்யப்பன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது.
25 Sept 2024 7:53 AM ISTமாந்திரீகம் படித்து மந்திரவாதி ஆவதற்காக 35 சவரன் தங்க நகைகளை திருடிய முதியவர் கைது
மாந்திரீகம் படித்து மந்திரவாதி ஆவதற்காக 35 சவரன் தங்க நகைகளை திருடிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
1 Sept 2024 5:59 AM ISTரெயிலில் தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடமிருந்து நகைகளை பறித்துச்சென்ற கொள்ளையர்கள்
நள்ளிரவில் ரெயிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள், பயணிகளின் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
11 Aug 2024 3:45 PM ISTசென்னை: ஓடும் பஸ்சில் ரூ.1 லட்சம் திருட்டு.. கண்ணீருடன் கதறி அழுத பெண்
பையை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ,1 லட்சம் மாயமாகி இருந்தது.
23 July 2024 9:25 AM ISTதிருட சென்ற கடைக்குள் அசந்து தூங்கிய வாலிபர்... அலேக்காக தூக்கிய போலீஸ்
தேனியில், திருட சென்ற மளிகை கடைக்குள் படுத்து தூங்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
22 July 2024 3:49 AM ISTதிருமண வீட்டில் ரூ.1¾ லட்சம் மொய் பணம் திருட்டு - கைவரிசை காட்டிய அக்கா, தங்கை கைது
திருமண வீட்டில் ரூ.1¾ லட்சம் மொய் பணத்தை திருடிய மதுரையைச் சேர்ந்த அக்கா, தங்கையை போலீசார் கைது செய்தனர்.
11 July 2024 11:37 AM ISTமன்னித்து விடுங்கள்; ஒரு மாதத்தில் தந்துவிடுகிறேன்... கொள்ளை அடித்துவிட்டு கடிதம் எழுதி வைத்து சென்ற திருடன்
மெஞ்ஞானபுரத்தில் ஆசிரியர் வீட்டில் திருடிய நகை, பணத்தை ஒரு மாதத்தில் திருப்பி தருவதாக கொள்ளையன் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3 July 2024 10:57 AM ISTஉண்டியல் காணிக்கை எண்ணும்போது ரூ.1 லட்சம் திருடிய பெண் ஊழியர்கள்... திருத்தணி முருகன் கோவிலில் பரபரப்பு
திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது.
2 July 2024 8:39 AM IST