
திரிபுராவுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.40 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்
திரிபுராவில் கனமழை, வெள்ளம் காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
23 Aug 2024 11:16 AM
திரிபுராவில் கனமழை, வெள்ளம் - பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
23 Aug 2024 1:27 AM
திரிபுராவில் திடீர் கனமழை, வெள்ளம் - 10 பேர் பலி
ரெயில் பாதைகள் பாதிக்கப்பட்டதால் 10 உள்ளூர் ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
22 Aug 2024 1:36 AM
திரிபுரா பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.க. 97 சதவீத இடங்களில் வெற்றி
திரிபுரா பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.க. 97 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
14 Aug 2024 10:24 AM
திரிபுராவில் இடதுசாரி கட்சிகள் பந்த்... பெரிய அளவில் ஆதரவு இல்லை
திரிபுரா முழுவதும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. கடைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படுகின்றன.
14 July 2024 9:53 AM
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி படுகொலை - அதிர்ச்சி சம்பவம்
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
13 July 2024 8:08 PM
ஒரே நேரத்தில் 800க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ்.. தவறான பழக்கத்தால் வந்த வினை
திரிபுராவில் பல்வேறு பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 828 மாணவர்கள் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 July 2024 8:32 AM
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்காளதேசத்தினர்; வேலை தேடியதும் அம்பலம்
வங்காளதேசத்தை சேர்ந்த 9 பேர் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து வேலை தேடியுள்ளனர்.
23 Jun 2024 4:05 PM
சமூக வலைத்தள நட்பு.. 16 வயது சிறுமியை வீட்டுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம்
போலீசார் வழக்குப்பதிவு செய்து முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர். மற்றொரு குற்றவாளியை தேடி வருகின்றனர்.
2 May 2024 10:47 AM
திரிபுராவில் கூடுதல் வாக்குகள் பதிவானதாக மார்க்சிஸ்ட் புகார்
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
23 April 2024 3:50 AM
திரிபுராவில் மக்களவை, சட்டசபை இடைத்தேர்தல்; பா.ஜ.க. பிரசாரகர்கள் பட்டியல் வெளியீடு
திரிபுராவில் கடந்த 2014 மக்களவை தேர்தலின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.
31 March 2024 4:15 AM
திரிபுராவில் ரூ.1.92 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்
அதிகாரிகள் நடத்திய சோதனையில் மொத்தம் 452 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 March 2024 4:02 PM