கடன் தொல்லையால் விஷ மாத்திரை தின்று கணவன் - மனைவி தற்கொலை
திண்டுக்கல்லில் கடன் தொல்லையால் விஷ மாத்திரை தின்று கணவன் - மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.
5 Jan 2025 10:18 AM ISTதிண்டுக்கல்லில் 40 மணி நேரம் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு
திண்டுக்கல்லில் 40 மணி நேரம் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றது.
5 Jan 2025 8:27 AM ISTதோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை குட்டி... வனத்துறையினர் விசாரணை
திண்டுக்கல்லில் சிறுத்தை குட்டி ஒன்று தோட்டத்தில் இறந்து கிடந்தது.
1 Jan 2025 9:03 AM ISTஏர்கன் துப்பாக்கி குண்டு பாய்ந்து 17 வயது சிறுவன் படுகாயம்
திண்டுக்கல்லில் ஏர்கன் துப்பாக்கி குண்டு பாய்ந்து 17 வயது சிறுவன் படுகாயம் அடைந்தான்.
31 Dec 2024 12:20 PM ISTதிண்டுக்கல்: 207 கிலோ குட்கா பறிமுதல் - ஒருவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் 207 கிலோ குட்கா போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
29 Dec 2024 7:15 PM ISTமருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன்
மருத்துவமனை கட்டிட தீ விபத்து குறித்து விசாரிக்க வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
13 Dec 2024 1:02 PM ISTதிண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்து: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள அனைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
13 Dec 2024 10:49 AM ISTதிண்டுக்கல் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
13 Dec 2024 9:48 AM ISTதிண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: 6 பேர் பலி
மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
12 Dec 2024 10:44 PM ISTசுடுகாட்டில் புதைக்கப்பட்ட 6 பிணங்களை காணவில்லை - கிராம மக்கள் குற்றச்சாட்டு
சுடுகாட்டில் புதைக்கப்பட்ட 6 பிணங்களை காணவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
5 Dec 2024 9:47 AM ISTதிண்டுக்கல், திருப்பூர் மாவட்ட பாசனத்திற்காக அணைகளிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு
பாசனத்திற்காக குதிரையாறு மற்றும் பாலாறு பொருந்தலாறு அணைகளிலிருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.
14 Nov 2024 7:07 PM ISTதலைக்கேறிய மதுபோதை.. சாலை தடுப்புச் சுவரில் அமர்ந்து யோகாசனம் செய்த நபர்
சாலை தடுப்புச் சுவரில் அமர்ந்து யோகாசனம் செய்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
7 Nov 2024 5:55 PM IST