'தஞ்சை பெரிய கோவில் உலக அதிசய பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்' - அமைச்சர் நாசர்
தஞ்சை பெரிய கோவில் உலக அதிசய பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும் என அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
5 Jan 2025 10:00 PM ISTதொடர் விடுமுறை எதிரொலி: தஞ்சை பெரிய கோவிலில் குவியும் பக்தர்கள் கூட்டம்
தொடர் விடுமுறை எதிரொலியாக தஞ்சை பெரிய கோவிலிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
25 Dec 2024 7:14 PM ISTதஞ்சை: கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலி
தஞ்சையில் பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர்.
1 Dec 2024 9:07 PM ISTதஞ்சையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு
தமிழகத்தில் கனமழை காரணமாக 13 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
28 Nov 2024 4:39 PM ISTஆசிரியை கொலை: பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை
தஞ்சாவூரில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசுப் பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
20 Nov 2024 9:06 PM ISTதஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடந்தது.
16 Nov 2024 12:52 AM ISTதிமுகவை அழிக்க நினைப்பவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் - உதயநிதி ஸ்டாலின்
திமுகவை அழிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
7 Nov 2024 1:11 PM ISTதஞ்சை: லிப்ட் கொடுப்பதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்; 2 பேர் கைது
லிப்ட் கொடுப்பதாக கூறி ஒரு இருசக்கர வாகனத்தில் அப்பெண்ணை அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர்.
5 Sept 2024 11:50 PM ISTதஞ்சை அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றனர்.
25 Aug 2024 3:33 PM ISTஇளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் - பெண் எஸ்.ஐ.சஸ்பெண்ட்
கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பாப்பாநாட்டு பகுதியில் உள்ள மக்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.
19 Aug 2024 4:37 PM ISTதஞ்சை அருகே பீர் பாட்டிலை காட்டி மிரட்டி இளம்பெண் கூட்டு பலாத்காரம்
கஞ்சா கும்பல் பீர்பாட்டிலை காட்டி இளம்பெண்ணின் ஆடைகளை அகற்றக் கூறியுள்ளனர்.
14 Aug 2024 2:45 PM ISTதஞ்சையில் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு 5-ந்தேதி வரை காவல்
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
2 July 2024 4:27 AM IST