உக்ரைன் மீது கடந்த வாரத்தில் 600 ஆளில்லா விமான தாக்குதல்கள்: ஜெலன்ஸ்கி
ரஷியாவுக்கு, வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடைக்கான நெருக்கடி போதிய அளவில் இல்லை என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
5 Jan 2025 8:28 PM IST43 ஆயிரம் வீரர்கள் பலி; அமைதி வேண்டும் - ஜெலன்ஸ்கி உருக்கம்
ரஷிய போரில் உக்ரைனின் 43 ஆயிரம் படை வீரர்கள் போரில் பலியாகி உள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
9 Dec 2024 3:16 AM ISTரஷியாவுடனான போரை டிரம்ப் விரைவில் முடிவுக்கு கொண்டு வருவார்: ஜெலன்ஸ்கி நம்பிக்கை
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை தலைமையேற்று நடத்தவுள்ள நிர்வாகத்தின் கொள்கைகள் நிச்சயம் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
16 Nov 2024 10:24 AM ISTஅதிர்ச்சி அடைந்த ஜெலன்ஸ்கி: தொலைபேசி அழைப்பில் இணைந்த எலான் மஸ்க் - டிரம்ப்
உக்ரைன் போரை டிரம்ப் எப்படி கையாளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
9 Nov 2024 1:22 PM ISTரஷியா-வடகொரியா கூட்டணியால் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது: ஜெலன்ஸ்கி எச்சரிக்கை
ரஷியாவுக்கு வடகொரியா, ராணுவ அதிகாரிகளை அனுப்பி வரும் தீவிர அச்சுறுத்தல் பற்றி சர்வதேச நட்பு நாடுகள் ஒரு வெளிப்படையான பதிலை தர வேண்டும் என ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.
21 Oct 2024 1:40 PM ISTஉக்ரைன் போரில் 10 ஆயிரம் வடகொரிய வீரர்களை அனுப்ப ரஷியா திட்டம்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த ஐரோப்பிய யூனியன் தலைவர்களுக்கான உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார்.
18 Oct 2024 5:10 AM ISTஉக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் மோடி; அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு
பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
23 Aug 2024 3:06 PM IST'பேச்சுவார்த்தை மூலம் அமைதிக்கான வழி ஏற்படும்' - ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி பேச்சு
பேச்சுவார்த்தை மூலம் அமைதிக்கான வழி ஏற்படும் என்று ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
14 Jun 2024 6:44 PM IST10 ஆண்டுக்கு பாதுகாப்பு ஒப்பந்தம்.. அமெரிக்கா-உக்ரைன் தலைவர்கள் கையொப்பம்
எதிர்காலத்தில் உக்ரைன் மீது ரஷியா ஆயுத தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவும், உக்ரைனும் 24 மணி நேரத்திற்குள் உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கவேண்டும் என புதிய ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2024 11:07 AM ISTஉக்ரைன் அதிபரை படுகொலை செய்ய சதித்திட்டம்- திடுக்கிடும் தகவல்கள்
உக்ரைன் அரசின் பாதுகாப்பு மற்றும் உளவுப்பிரிவில் பணியாற்றி வந்த தளபதிகள் இரண்டு பேரும் ரஷியாவின் உளவுத்துறையினருக்கு துப்பு சொல்லி வந்துள்ளனர்.
9 May 2024 7:39 AM ISTஉக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்த ரஷியா
எஸ்தோனியா பிரதமர் காஜா கல்லாஸ், லித்துவேனியா கலாசார மந்திரி மற்றும் லத்வியா நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரை ரஷிய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் வைத்துள்ளனர்.
5 May 2024 3:41 AM ISTஉக்ரைன் மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல்-30 ராணுவ வீரர்கள் பலி
ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
25 March 2024 9:30 AM IST