வேலூர்: கிறிஸ்துமஸ் கொண்டாட சொந்த ஊர் சென்ற அரசு பள்ளி ஆசிரியர் - வீட்டில் 25 சவரன் நகை கொள்ளை
அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 25 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
29 Dec 2024 9:07 PM ISTநாமக்கல் அருகே நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரி மடக்கி பிடிப்பு: கொள்ளையன் சுட்டுக்கொலை
போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொலை செய்தனர்.
27 Sept 2024 12:18 PM ISTம.பி.: பயிற்சி ராணுவ அதிகாரிகளிடம் கொள்ளை, பெண் நண்பருக்கு பாலியல் பலாத்காரம்; கும்பல் வெறிச்செயல்
மத்திய பிரதேசத்தில் பயிற்சி ராணுவ அதிகாரிகளை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரில் ஒருவருக்கு குற்ற பின்னணி உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
12 Sept 2024 9:41 AM ISTராஜஸ்தானில் நகைக்கடையில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம கும்பல்: அதிர்ச்சிகர சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு
கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் கடை உரிமையாளர் ஜெய் சோனி உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
24 Aug 2024 3:22 PM ISTமதுரையில் பயங்கரம்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 65 பவுன் நகைகள் கொள்ளை
மூதாட்டியை கழுத்தை அறுத்துக்கொன்று 65 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 July 2024 1:48 AM ISTபஞ்சாப்: ஏ.டி.எம்-ஐ உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளை
சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
6 July 2024 4:07 PM ISTகனடாவை மிரளவிட்ட 400 கிலோ தங்கம் கடத்தல்: முக்கிய குற்றவாளியான இந்திய வம்சாவளி இளைஞர் விரைவில் சரண்
167 கோடி ரூபாய் மதிப்பிலான 400 கிலோ தங்கம் கடத்தப்பட்டது.
15 Jun 2024 6:17 PM ISTஏ.டி.எம். கொள்ளையை தடுத்த போலீஸ்காரருக்கு கத்திக்குத்து - தூத்துக்குடியில் பரபரப்பு
கத்திக்குத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
30 May 2024 9:23 AM ISTதூத்துக்குடி: ஓய்வுபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை
ஓய்வுபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 May 2024 9:38 PM ISTகனடா வரலாற்றில் முதன்முறையாக... பல கோடி மதிப்பிலான தங்க குவியல் கொள்ளை; இந்திய வம்சாவளி நபர் கைது
இந்திய வம்சாவளியான குரோவரை ஓராண்டுக்கு பின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கனடா போலீசார் கைது செய்துள்ளனர்.
14 May 2024 7:56 PM ISTகனடாவில் ரூ.188 கோடி கொள்ளை; இந்திய வம்சாவளியை சேர்ந்த மேலும் ஒருவர் கைது
கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 May 2024 10:43 AM ISTதமிழக அரசின் அலட்சியப் போக்கு தலைநகரை கொலை நகராக மாற்றிக் கொண்டிருக்கிறது - டி.டி.வி. தினகரன் கண்டனம்
காவல்துறைக்கு முழு சுதந்திரத்தை வழங்கி குற்றச்சம்பவங்கள் நிகழா வண்ணம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
29 April 2024 1:17 PM IST