
தைவான் ஜலசந்தியில் கனடா போர்க்கப்பல்: கண்டனம் தெரிவித்த சீனா
தைவான் ஜலசந்தியில் கனடாவின் போர்க்கப்பல் பயணித்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
17 Feb 2025 11:35 PM
கனடாவில் விபத்துக்குள்ளான டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் - பலர் காயம்
அவசரகால குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Feb 2025 10:26 PM
கனடா நடவடிக்கையால் அமெரிக்கர்களும் பாதிக்கப்படுவார்கள் - பிரதமர் ட்ரூடோ
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கனடா பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்
2 Feb 2025 6:13 PM
அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாக உள்ளது: சீனா
அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
2 Feb 2025 3:13 PM
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்த கனடா
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கனடா 25 சதவீத வரி விதித்துள்ளது.
2 Feb 2025 3:50 AM
கனடா, மெக்சிகோ, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி: டிரம்ப் அறிவிப்பு
கனடா, மெக்சிகோ, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
2 Feb 2025 2:11 AM
நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை- கனடா விசாரணை ஆணையம் அறிக்கை
இந்தியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்று கனடா நாட்டு ஆணையமே உறுதிப்படுத்தி இருக்கிறது.
30 Jan 2025 3:11 PM
இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரா ஆர்யா கனடா பிரதமர் பதவிக்கு போட்டி
இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரா ஆர்யா கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
18 Jan 2025 10:14 PM
கனடா நாட்டு பிரதமர் பதவிக்கு அனிதா இந்திரா போட்டி
அனிதா இந்திரா அரசியலில் ஈடுபடுவதற்கு முன் டோர்னட்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி உள்ளார்.
12 Jan 2025 3:25 AM
பதவியை ராஜினாமா செய்த ஜஸ்டின் ட்ரூடோ: கனடா பிரதமர் தேர்தலில் களம் இறங்கும் இந்தியர்
கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக லிபரல் கட்சி எம்.பி.யும், இந்தியருமான சந்திரா ஆர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
11 Jan 2025 1:45 AM
அமெரிக்காவுடன் கனடா ஒருபோதும் இணையப் போவது இல்லை: ஜஸ்டின் ட்ரூடோ
அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா இணையலாம் என்று டொனால்டு டிரம்ப் கூறிவருகிறார்.
10 Jan 2025 10:39 AM
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா
கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார்.
6 Jan 2025 7:42 PM