லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் - டிரைலர் வெளியீடு

'லவ் டுடே' படத்தின் இந்தி ரீமேக் - டிரைலர் வெளியீடு

‘லவ் டுடே’ திரைப்படம் இந்தியில் ‘லவ்யப்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
12 Jan 2025 11:51 PM IST
இந்தி தேசிய மொழி அல்ல; அஸ்வின் கூறியது சரிதான் - அண்ணாமலை

'இந்தி தேசிய மொழி அல்ல; அஸ்வின் கூறியது சரிதான்' - அண்ணாமலை

இந்தி தேசிய மொழி அல்ல என்று அஸ்வின் கூறியது சரிதான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
11 Jan 2025 5:09 AM IST
இந்தி தேசிய மொழி அல்ல.. - கிரிக்கெட் வீரர் அஸ்வின்

'இந்தி தேசிய மொழி அல்ல..' - கிரிக்கெட் வீரர் அஸ்வின்

இந்தி தேசிய மொழி அல்ல, அதிகாரப்பூர்வ மொழி என்று கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்தார்.
10 Jan 2025 5:42 AM IST
Its a film thats suitable for a Hindi remake - Rajinikanth film actor comments

'இந்தியில் ரீமேக் செய்ய ஏற்ற படம் அது' - ரஜினி பட நடிகர் கருத்து

ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தில் உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
31 Dec 2024 7:12 AM IST
தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் இந்தியை கற்பதில் எந்த சங்கடமும் இல்லை - திருமாவளவன்

'தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் இந்தியை கற்பதில் எந்த சங்கடமும் இல்லை' - திருமாவளவன்

தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் இந்தியை கற்பதில் யாருக்கும் எந்த சங்கடமும் இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
24 Dec 2024 5:55 PM IST
இந்தி மீது பூசிய கருப்பு மை... என் முகத்தில் பூசியது போல் கருதுகிறேன் - வெங்கையா நாயுடு

'இந்தி மீது பூசிய கருப்பு மை... என் முகத்தில் பூசியது போல் கருதுகிறேன்' - வெங்கையா நாயுடு

இந்தி மீது பூசிய கருப்பு மையை தனது முகத்தில் பூசியது போல் கருதுவதாக வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
6 Dec 2024 8:36 PM IST
இந்தி கற்க விரும்பியதால் கேலிக்கு ஆளானேன்.. - நிர்மலா சீதாராமன்

"இந்தி கற்க விரும்பியதால் கேலிக்கு ஆளானேன்.." - நிர்மலா சீதாராமன்

தமிழ்நாட்டில் இந்தி கற்பவர்களை கிண்டல் செய்வார்கள் என்று மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
4 Dec 2024 8:53 AM IST
எல்.ஐ.சி இணையதளத்தின் வாயிலாக இந்தியை திணிக்கத் துடிப்பதா?: ராமதாஸ் கண்டனம்

எல்.ஐ.சி இணையதளத்தின் வாயிலாக இந்தியை திணிக்கத் துடிப்பதா?: ராமதாஸ் கண்டனம்

எல்.ஐ.சி இணையதளத்தில் தமிழ்மொழிச் சேவையையும் எல்.ஐ.சி உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
19 Nov 2024 3:56 PM IST
எல்.ஐ.சி இணையதளத்தில் இந்தி - மு.க.ஸ்டாலின் கண்டனம்

எல்.ஐ.சி இணையதளத்தில் இந்தி - மு.க.ஸ்டாலின் கண்டனம்

இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை மிதித்து பலவந்தமாக மொழியை திணிக்கிறது மத்திய அரசு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
19 Nov 2024 2:44 PM IST
எல்.ஐ.சி. இணையதளத்தில் இந்தி திணிப்பு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

எல்.ஐ.சி. இணையதளத்தில் இந்தி திணிப்பு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

இந்தி மொழியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையிலும் மத்திய அரசு ஈடுபட வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
19 Nov 2024 1:27 PM IST
தஞ்சை பெரிய கோவிலில் இந்தி கல்வெட்டுகள் திணிப்பா? - தமிழக அரசு விளக்கம்

தஞ்சை பெரிய கோவிலில் இந்தி கல்வெட்டுகள் திணிப்பா? - தமிழக அரசு விளக்கம்

தஞ்சை பெரிய கோவிலில் இந்தி கல்வெட்டுகள் திணிப்பா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
12 Nov 2024 8:25 AM IST
இந்தி திணிப்பை ஏற்க முடியாது:  மத்திய அரசுக்கு எடப்பாடி  பழனிசாமி கண்டனம்

இந்தி திணிப்பை ஏற்க முடியாது: மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை மத்திய அரசு திணிப்பதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
18 Oct 2024 5:09 PM IST