ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விளக்கம்
ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
13 Nov 2024 8:56 PM ISTமகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீட்டுக்கு கட்டணம் பெறக்கூடாது என்பதால்சர்வர் பழுதானதாக கூறி பெண்களை அலைக்கழிக்கும் இ-சேவை மையத்தினர் :கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீட்டுக்கு கட்டணம் பெறக்கூடாது என்பதால் சர்வர் பழுதானதாக கூறி பெண்களை இ-சேவை மையத்தை சேர்ந்த சிலர் அலைக்கழிப்பு செய்து வருகின்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் குடும்ப தலைவிகள் குவிந்து வருகின்றனர்.
30 Sept 2023 12:15 AM ISTகள்ளக்குறிச்சி மாவட்டத்தில்கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் :அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு வழங்கி தொடங்கி வைத்தார்.
16 Sept 2023 12:15 AM ISTமகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்ப படிவம் வினியோகம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்ப படிவம் வினியோகம் நடைபெற்றது. இதில் வீடு, வீடாக சென்று 58,453 பேருக்கு பணியாளர்கள் வழங்கினர்.
21 July 2023 12:23 AM ISTமகளிர் உரிமை தொகைக்கான படிவம் இன்று முதல் வீடு, வீடாக வினியோகம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான படிவம் இன்று (வியாழக்கிழமை) முதல் வீடு, வீடாக வினியோகிக்கப்பட உள்ளது. விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடைபெற உள்ளது.
20 July 2023 12:22 AM ISTகலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்ப படிவங்கள் புதுக்கோட்டை வந்தன
கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்ப படிவங்கள் புதுக்கோட்டை வந்தன. தாசில்தார் அலுவலகங்கள் மூலம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
16 July 2023 11:26 PM ISTஅரசு வழங்கும் மாதம் ரூ.1000 எங்களுக்கு கிடைக்குமா?
தமிழ்நாடு அரசு வழங்கும் மாதம் ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை தங்களுக்கு கிடைக்குமா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ரேஷன் கடைகளுக்கு பெண்கள் படையெடுத்து வருகின்றனர்.
8 July 2023 9:24 PM ISTமகளிர் உரிமைத் தொகை... யாருக்கெல்லாம் ரூ. 1000... இப்படிதான் தேர்வு செய்யப்படும்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.
7 July 2023 4:59 PM IST