மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. அணைகளின் நீர்மட்டம் உயர்வு
சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 7 அடி அதிகரித்து 120.44 அடியை எட்டியுள்ளது.
13 July 2024 5:09 PM ISTகுற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சியின் கொள்ளுப்பேரன்
தென்காசி மாவட்டத்திற்கு 21-ம் தேதி வரை ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
19 May 2024 5:42 PM ISTவெள்ளியங்கிரி 7-வது மலையில் இருந்து விழுந்து காயமடைந்த வாலிபர் உயிரிழப்பு
எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார்.
23 April 2024 3:48 PM ISTதேனி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் 200 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சேதமானது.
17 April 2024 9:49 PM ISTஅசதியில் ஓய்வெடுத்த குட்டி... அரவணைத்து நின்ற தாய்யானை
கடுமையான வெயிலின் தாக்கம் இருந்ததால் திடீரென குட்டி யானை தாயின் அருகே படுத்து ஓய்வெடுக்க தொடங்கியது.
4 Feb 2024 10:17 AM ISTதென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ
2வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணிகளில் வனத்துறை ஊழியர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
14 Sept 2023 8:48 AM ISTமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
4 Sept 2023 10:16 AM ISTஅமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
5 July 2023 9:48 PM ISTதென்காசி: குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
4 July 2023 8:24 AM ISTதண்ணீர் இல்லாமல் வாழும் 62 புதிய தாவரங்கள் கண்டுபிடிப்பு
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உயிரியல் ஆய்வாளர்கள் 62 புதிய வகை தாவரங்களை கண்டுபிடித்துள்ளனர்.
6 Jun 2023 7:59 PM ISTமேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை... பரிதவிக்கும் மக்கள்
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
4 Aug 2022 11:33 PM ISTகிழக்கு தொடர்ச்சி மலைகள்
மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைகள் பெருமளவில் சங்கமிக்கும் மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். இதில் மேற்கு தொடச்சி மலைகளை பற்றி நாம் நிறைய படித்திருப்போம். ஆனால் கிழக்கு தொடர்ச்சி மலைகளை பற்றி அறிந்து வைத்திருப்பது கொஞ்சம்தான். அதுபற்றி விரிவாக இங்கே காண்போம்...!
22 July 2022 9:06 PM IST