சாத்தனூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு
சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவான 119 அடியில் தற்போது 118 அடி வரை நீர் நிரம்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4 Dec 2024 9:18 AM ISTஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 45,000 கன அடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு அதிகரித்துள்ளது.
13 Aug 2024 7:56 AM ISTமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 135 அடியாக உயர்வு
தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 135 அடியாக உயர்ந்துள்ளது.
23 Oct 2022 10:46 PM ISTமுல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
12 Oct 2022 11:12 PM IST