காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
17 Nov 2024 3:28 AM ISTஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
ஆற்றுப்பகுதிகளில் குளிக்க 10வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
22 Oct 2024 11:59 AM ISTசாஸ்தா கோவில் பகுதிக்கு ெபாதுமக்கள் செல்லக்கூடாது
யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் சாஸ்தா கோவில் பகுதிக்கு பொதுமக்கள் செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
26 Oct 2023 1:15 AM ISTதொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்புகும்பக்கரை அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை:சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் கும்பக்கரை அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
15 Oct 2023 12:15 AM ISTகெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஓசூர்:தென்பெண்ணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் ஆற்றில் கூடுதல் நீர்...
3 Jun 2023 10:30 AM ISTமூலவைகை ஆற்றில் நீர்வரத்து
வருசநாடு அருகே வெள்ளிமலை வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முருக்கோடையில் வறண்டு கிடந்த மூலவைகை ஆற்றில் நீர்வரத்து...
29 April 2023 12:15 AM ISTமுல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
19 March 2023 12:15 AM ISTஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18,500 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
13 Dec 2022 5:53 PM ISTநீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். செம்பரம்பாக்கம் ஏரியால் சென்னை மக்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க மிகப்பெரிய திட்டம் செயல்படுத்த இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
14 Nov 2022 1:29 PM ISTமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக சரிவு
அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் 8-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.
19 Oct 2022 10:05 AM ISTமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11 ஆயிரத்து 700 கன அடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 11 ஆயிரத்து 700 கன அடியாக உயர்ந்துள்ளது.
28 Sept 2022 10:52 AM ISTகர்நாடகாவில் தொடரும் மழை: கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கெலவரப்பள்ளி அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக தென்பண்ணை ஆற்றில் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
7 Sept 2022 10:59 AM IST