
2-வது டெஸ்ட்: சுந்தர் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. 259 ரன்களில் ஆல் அவுட்
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கான்வே 76 ரன்கள் அடித்தார்.
24 Oct 2024 10:20 AM
வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்த்தது ஏன்..? - தலைமை பயிற்சியாளர் விளக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.
23 Oct 2024 1:38 PM
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டது ஏன்..? - பயிற்சியாளர் விளக்கம்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
22 Oct 2024 2:43 PM
என்னை ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக கருதுகிறேன்- வாஷிங்டன் சுந்தர்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.
21 Oct 2024 5:37 AM
கவுதம் கம்பீர் நிறைய ஆலோசனைகள் வழங்கினார் - வாஷிங்டன் சுந்தர் பேட்டி
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
6 Aug 2024 1:31 PM
அமைதியாக இருந்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினேன் - வாஷிங்டன் சுந்தர்
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகன் விருது வென்றார்.
31 July 2024 1:57 AM
இந்த தொடரில் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம் - வாஷிங்டன் சுந்தர்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகன் விருது வென்றார்.
14 July 2024 4:22 PM
இந்திய அணியில் ஜடேஜாவின் இடத்தை நீங்கள் நிரப்புவீர்களா..? வாஷிங்டன் சுந்தர் பதில்
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
11 July 2024 8:31 AM
ரஞ்சி டிராபி அரையிறுதி: தமிழ்நாடு அணியில் இணையும் வாஷிங்டன் சுந்தர்
மும்பை அணிக்கு எதிரான அரையிறுதியில் முன்னணி சுழற்பந்து வீரரான வாஷிங்டன் சுந்தர் விளையாடுகிறார்.
28 Feb 2024 10:54 AM
சாய் சுதர்சனுக்கு பாராட்டு தெரிவித்த வாஷிங்டன் சுந்தர்...!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் அறிமுக வீரராக களமிறங்கிய தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சன் 55 ரன்கள் அடித்து அசத்தினார்.
18 Dec 2023 12:11 PM
ஐபிஎல் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.! ஐதராபாத் அணிக்கு சறுக்கல்
ஐதராபாத் அணி வீரரான வாஷிங்டன் சுந்தர், நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
27 April 2023 6:16 AM
பாண்டியாவுக்கு நிகரான திறமை வாஷிங்டன் சுந்தருக்கு உள்ளது - சிவராம கிருஷ்ணன்
பாண்டியாவுக்கு நிகரான திறமை வாஷிங்டன் சுந்தருக்கு உள்ளது என சிவராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
10 Dec 2022 4:55 AM