அரியானா: செங்கல் சூளை சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலி

அரியானா: செங்கல் சூளை சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலி

பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும் அளிக்கவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
23 Dec 2024 3:53 PM IST
ம.பி.யில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலி

ம.பி.யில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலி

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அம்மாநில முதல்-மந்திரி மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.
12 Sept 2024 4:22 PM IST
குஜராத்தில் பள்ளி வகுப்பறை சுவர் இடிந்து விபத்து: நொடியில் உயிர் தப்பிய மாணவர்கள்

குஜராத்தில் பள்ளி வகுப்பறை சுவர் இடிந்து விபத்து: நொடியில் உயிர் தப்பிய மாணவர்கள்

குஜராத்தில் பள்ளி வகுப்பறை சுவர் இடிந்து விழுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
20 July 2024 5:18 PM IST
டெல்லியில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: 3 தொழிலாளர்கள் பலி

டெல்லியில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: 3 தொழிலாளர்கள் பலி

டெல்லியில் மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
29 Jun 2024 11:48 AM IST
சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

கடமலைக்குண்டு அருகே சுவர் இடிந்து விழுந்தத்தில் தொழிலாளி பலியானார். படுகாயமடைந்த மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
1 Oct 2023 1:30 AM IST
அரசு திட்ட பணி விளக்க சுவர் இடிந்து மாணவி கால்கள் முறிந்தது

அரசு திட்ட பணி விளக்க சுவர் இடிந்து மாணவி கால்கள் முறிந்தது

ஆண்டிப்பட்டி அருகே அரசு திட்ட பணி விளக்க சுவர் இடிந்து விழுந்ததில் மாணவியின் கால்கள் முறிந்தது.
30 July 2023 1:30 AM IST
மழைநீர் கால்வாய் தூர்வாரும்போது சுவர் சரிந்ததால் சிக்கித்தவித்த 2 தொழிலாளர்கள் - 2 மணி நேரம் போராடி மீட்பு

மழைநீர் கால்வாய் தூர்வாரும்போது சுவர் சரிந்ததால் சிக்கித்தவித்த 2 தொழிலாளர்கள் - 2 மணி நேரம் போராடி மீட்பு

மழைநீர் கால்வாய் தூர்வாரும்போது சுவர் சரிந்ததால் பள்ளத்தில் சிக்கித்தவித்த 2 வடமாநில தொழிலாளர்களை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
17 March 2023 2:25 PM IST
போடியில்  போலீஸ் நிலைய சுவர் இடிந்து விழுந்தது

போடியில் போலீஸ் நிலைய சுவர் இடிந்து விழுந்தது

போடியில் போலீஸ் நிலைய சுவர் இடிந்து விழுந்தது
14 Oct 2022 10:20 PM IST
கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்து 3 தொழிலாளிகள் படுகாயம்

கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்து 3 தொழிலாளிகள் படுகாயம்

புதுவண்ணாரப்பேட்டை காமராஜர் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்து 3 தொழிலாளிகள் படுகாயமடைந்தனர்.
1 July 2022 7:42 AM IST